
- ஜூம்லா தளத்திற்குள் நுழைந்து admin panel செல்லுங்கள் .
- கீழே உள்ள முகவரியை copy செய்து plugin ஐ செயற்படுத்துங்கள்.
- http://tamil10.com/tools/votebutton/tamil10-joomla.zip
- இப்போது plugin manager சென்று தமிழ்10 ஓட்டளிப்பு பட்டையை செயற்படுத்தவும் (enable ) .
- மேலும் விளக்கம் பெற கீழே படத்தை பார்க்கவும்

மேலும் சந்தேகம் இருந்தால் admin @tamil10 .com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பவும்

- கீழே இருக்கும் ஓட்டளிப்புப் பட்டைகளில் உங்களுக்கு பிடித்ததை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
- plugin >>addnew மெனுவிற்குச் சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த plugin ஐ மேலேற்றி (upload ) செயற்படுத்தி (activate ) விடவும்.
- அவ்வளவு தான் இப்போது உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் தமிழ்10 ஓட்டளிப்புப் பட்டை வேலை செய்ய ஆரம்பித்து விடும் (மேலும் விளக்கம் பெற கீழே படத்தை பார்க்கவும் )


மேலும் சந்தேகம் இருந்தால் admin@tamil10 .com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பவும்

1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்
3- <data:post.body/>என்ற code ஐ தேடி அதன் கீழே , tamil10 இன் code ஐ இணைக்கவும் .
உதவிக்கு வீடியோவை பார்க்கவும்
===========================================================================================
Horizontal Button

<script type="text/javascript">
submit_url ="<data:post.url/>"
</script>
<script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button.php">
</script>
============================================================================================
===========================================================================================
Standard Button

<script type="text/javascript">
submit_url ="<data:post.url/>"
</script>
<script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button2.php">
</script>
===========================================================================================
மேலும் சந்தேகம் இருந்தால் admin@tamil10 .com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பவும்