திரு வடிவேலன் அவர்கள் தமிழ்10 தளத்தின் ஆகஸ்ட் மாத சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசான ரூபாய் 500 ஐ பெறுகிறார் .இவரின் கணினி மற்றும் தொழில் நுட்பம் பற்றிய பதிவுகள் பல்வேறு தரப்பட்ட வாசகர்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது .எளிய தமிழில் அனைவரும் விரும்பும் படி எழுவது இவரது தனிச்சிறப்பாகும் . ஆகஸ்ட் மாதம் வரை இவருடைய பதிவுகளின் முழு விபரம் கீழே உள்ளது .
வலைத்தள முகவரி http://gouthaminfotech.blogspot.com/
மொத்த பதிவுகள் 27
பிரபல பதிவுகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவை 26
சராசரி 96 %
ஆகஸ்ட் மாத வெற்றியாளரான வடிவேலனுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் .நீங்களும் சிறப்புப் பரிசினை தட்டிச் செல்வது பற்றி அறிய கீழே சொடுக்கவும்
http://blog.tamil10.com/2009/07/23/9/
திரு வேலன் அவர்கள் தமிழ்10 தளத்தின் ஜூலை மாத சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசான ரூபாய் 500 ஐ பெறுகிறார் .இவரின் போட்டோஷாப் பற்றிய பதிவுகள் பல்வேறு தரப்பட்ட வாசகர்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது .ஜூலை மாதம் வரை இவருடைய பதிவுகளின் முழு விபரம் கீழே குடுக்கப்பட்டுளது .
மொத்த பதிவுகள் 30
பிரபல பதிவுகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவை 27
சராசரி 90
ஜூலை மாத வெற்றியாளரான வேலனுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் .நீங்களும் சிறப்புப் பரிசினை தட்டிச் செல்வது பற்றி அறிய கீழே சொடுக்கவும்

திரு.சக்திவேல் அவர்கள் தமிழ்10 தளத்தின் ஜூன் மாத சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசான ரூபாய் 500 ஐ பெறுகிறார் .தமிழ்10 தளத்தின் முதல் பரிசினை பெறும் பதிவரும் இவரே ஆவார் .கடந்த ஒரு மாதத்தில் பல நூறு பதிவர்கள் எங்கள் தளத்தில் இணைந்திருந்தாலும் , எளிய உரைநடை , மற்றும் அதிக வாசகர்களால் ஓட்டளிக்கப்பட்ட காரணத்தால் இவர் ஜூன் மாத சிறப்புப் பரிசினை பெறுகிறார் .ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று விடாமல் அரசியல் , சினிமா , தொழில்நுட்பம் , பொழுதுபோக்கு , (தந்தையர் தினத்தையொட்டி இவர் எழுதிய கட்டுரை இவர் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு ) போன்ற அனைத்துத் துறைகளிலும் இவர் எண்ணங்கள் எழுத்துகளாக பிரதிபலித்தது .மேலும் ஜூன் மாதத்தில் பதிவிட்ட சக பதிவர்களை காட்டிலும் அதிக வித்தியாசத்தில் ஓட்டுக்களை பெற்று இருக்கிறார் .இது பற்றிய முழுமையான தகவலை கீழே பாருங்கள்
வலைத்தள முகவரி http://sakthivelpages.blogspot.com
இவரின் மொத்த பதிவுகள் – -47 (30-06-2009 வரை )
பிரபல பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவை -36
சராசரி – – 77%
ஜூன் மாத வெற்றியாளரான சக்திவேலுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் .நீங்களும் சிறப்புப் பரிசினை தட்டிச் செல்வது பற்றி அறிய கீழே சொடுக்கவும்