Archive

Archive for the ‘ஓட்டளிப்புப் பட்டை பெற’ Category

உங்கள் பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பது எப்படி ?

July 23rd, 2009 No comments

உங்கள் பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பது எப்படி ?
தமிழ்10 இணையதளத்தின் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் வலைப்பதிவில் இணைப்பதின் மூலம் உங்கள் பதிவுகளுக்கு, உங்கள் தளத்திலேயே, உங்கள் பார்வையாளர்களுக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பை புதிய வசதியாக வழங்குகிறோம்.இதன் மூலம் tamil10 வாசகர்கள் மட்டுமன்றி, உங்கள் தள பார்வையாளர்களும் உங்கள் பக்கங்களுக்காக வாக்களிக்க முடியும்
Tamil10 ஓட்டளிப்பு பட்டையை உங்கள் தளத்தில் இணைப்பது மிகவும் எளிது..

1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்

2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்

3- என்ற code ஐ தேடி அதன் கீழே , tamil10 இன் code ஐ இணைக்கவும் .

சேர்க்க வேண்டிய tamil10 Code (Copy & Paste)


பின்பு Save Template கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி உங்களது ஒவ்வொரு பதிவுகளிலும் Tamil10 ஓட்டளிப்பு பட்டை தெரியும்.இதன் மூலம் tamil10 வாசகர்கள் மட்டுமன்றி, உங்கள் தள பார்வையாளர்களும் உங்கள் பக்கங்களுக்காக வாக்களிக்க முடியும்.இதன் மூலம் உங்கள் வாசகர் வட்டம் மேலும் உயரும் .மேலும் விளக்கங்களிற்கு கீழே உள்ள வீடியோ அல்லது படங்களை பார்க்கவும்