ஆகஸ்ட் மாத சிறப்புப் பதிவர்

திரு வடிவேலன் அவர்கள் தமிழ்10 தளத்தின் ஆகஸ்ட் மாத சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசான ரூபாய் 500 ஐ பெறுகிறார் .இவரின் கணினி மற்றும் தொழில் நுட்பம் பற்றிய பதிவுகள் பல்வேறு தரப்பட்ட வாசகர்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது .எளிய தமிழில் அனைவரும் விரும்பும் படி எழுவது இவரது தனிச்சிறப்பாகும் . ஆகஸ்ட் மாதம் வரை இவருடைய பதிவுகளின் முழு விபரம் கீழே உள்ளது .
வலைத்தள முகவரி http://gouthaminfotech.blogspot.com/
மொத்த பதிவுகள் 27
பிரபல பதிவுகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவை 26
சராசரி 96 %
ஆகஸ்ட் மாத வெற்றியாளரான வடிவேலனுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் .நீங்களும் சிறப்புப் பரிசினை தட்டிச் செல்வது பற்றி அறிய கீழே சொடுக்கவும்
http://blog.tamil10.com/2009/07/23/9/