Home > சேவைகள் > தமிழ் 10 தளத்தின் கூகிள் தேடுபொறி மற்றும் தொடர்பு கொள்ள

தமிழ் 10 தளத்தின் கூகிள் தேடுபொறி மற்றும் தொடர்பு கொள்ள

September 25th, 2010 Leave a comment Go to comments

தமிழ்10   பதிவர்கள் , மற்றும் வாசகர்கள் பயன்படுத்தும் வகையில் மேலும் இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி  உள்ளோம் .அவை  கூகிள் தேடல் , மற்றும் வாசகர்கள் எம்மை எளிதாக  தொடர்பு கொள்ளுவதற்கான ஓர் வசதியும் ஆகும்

கூகிள் தேடல் - தளத்தின் மேலே வலப்புறத்தில் காட்சி அளிக்கும் இந்த கூகிள் தேடுபொறி மூலம் நீங்கள் மிகவும் சரியான தேடல்களைக் கண்டறிய முடியும் . உதாரணமாக mp3  என்ற சொல்லை தேடுவதின் மூலம் தமிழ் 10  தளம் மற்றும் தமிழில் உள்ள mp3  குறித்த தகவல்களை நீங்கள் மிகவும் சரியாகப் பெறலாம் .

தொடர்பு கொள்ள – தமிழ் 10  தளம் குறித்த சந்தேகங்கள் , மற்றும் தமிழ் தமிழ் 10  தளத்தில் நீங்கள் எதிர்நோக்கும் தொழில்நுட்பக் கோளாறுகளை நீங்கள் இங்கே நேரடியாகத் தெரிவிக்கலாம் .தளத்தின் கீழே வலப்புறத்தில் உள்ள “தொடர்பு கொள்ள “என்ற மெனுவை கிளிக் செய்து உங்கள்  பெயர் , மின்னஞ்சல் , போன்றவற்றை நிரப்பி உங்கள் செய்தியை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவிக்கலாம் .

1
2-உங்கள்  பெயர் , மின்னஞ்சல் , போன்றவற்றை நிரப்பி உங்கள் செய்தியை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவிக்கலாம்

  1. September 17th, 2011 at 12:59 | #1

    சார் ஜூம்லவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். ஆரம்பத்திலிருந்து ஜூம்லவை உருவாக்குவதை பற்றி சொல்லுங்களேன். ஏனென்றால் ftp ல பதிவு பண்ணனும்னு சொல்றாங்க,hostingனு சொல்றாங்க. அதனால் ஸ்டேப் by ஸ்டேப் ஸ்க்ரீன்ஷாட் ஓட சொன்னிங்கன எங்களுக்கும் தெரிந்து கொள்ள சௌகர்யமாக இருக்கும். எனவே உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  1. No trackbacks yet.