passion duo ரெட் – கவர்ச்சியான இந்த template எவ்வகையான வலைப்பதிவுக்கும் எளிதாகப் பொருந்தும் .கண்ணுக்குக் குளிர்ச்சியான fonts மட்டும் page allignments உங்கள் தளத்தை மேலும் மெருகூட்டும்
பார்க்க – தரவிறக்கம் செய்ய

கணினி மற்றும் தொழில் நுட்பம் பற்றி எழுதுவோருக்கேன்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்த template இல்.பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் தொலைபேசி , கணினி , போன்ற படங்களை அழகாக மேற்புறத்தில் சேர்த்துள்ளனர் .நீங்கள் தொழில்நுட்பம் பற்றி எழுதுபவரா அப்படியானால் இந்த template உங்களுக்கு தான்
பார்க்க – தரவிறக்கம் செய்ய

இந்த template ஐ இணைத்தவுடன் உங்கள் வலைத்தளம் பார்ப்பதற்கு ஒரு உயர்தர இணையத்தளம் போன்று காட்சி அளிக்கும் .இத்துடன் மேலே மெனு வசதி இருப்பதால் வாசகர்கள் எளிதாக உங்கள் பதிவுகளை கண்டறிந்து படிக்க முடியும்
பார்க்க – தரவிறக்கம் செய்ய